இது கர்னல் கணேசனின் அடுத்தது வரவிருக்கும் நூல் .
வரும் பகைவர் படை கண்டு மார்தட்டிக்
களம் புகுந்த மக்களைப்பெற்றோர் வாழ்க.
மனம் கொண்ட துணைவர்க்கு விடை தந்து வேல் தந்த
மறக்குலப் பெண்கள் வாழ்க.
உரம் கொண்டுப் போராடி உதிரத்தில் நீராடி
அறம் காத்த உள்ளம் வாழ்க ! ! !
படிப்பவர் கண்களில் கண்ணீரையும் நெஞ்சில் செந்நீரையும் சிந்தவைக்கும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட ஒரு குறுநாவல் .
ஒரு தொழிலதிபர்,இரண்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் தந்திருக்கும் அணிந்துரை.
இவற்றில் தொழிலதிபர் அவர்களின் அணிந்துரை உங்களுக்காக.
இந்த நூல் சரியானப் பதிப்பகத்தாரைத் தேடிக்கொண்டிருக்கிறது.
நாட்டுப்பற்றுடைய இந்தியத் திருநாட்டின் நலனில் அக்கறையுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968
Col.(Retd.) P Ganesan, VSM
Address: 943 H Block, 17th Main Road,
Anna Nagar, Chennai 600040.
E-mail: pavadai.ganesan@gmail.com
Phone: +91-044-26163794, +91-9444063794