இந்தியத் தென்துருவ ஆய்வுத் தளமான தஷின் கங்கோத்ரிக்கு தலைவராய் பொறுப்பேற்று, ஒரு மாதம் இரு மாதமல்ல முழுதாய் ப தினெட்டு மாதங்களை உறைபனி உலகில் கழித்தவர்.
வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத் துளிகள்,
இராணுவம் அழைக்கிறது,
சிவந்த மண் கைப்பிடி நூறு,
எல்லைப் புறத்தில் ஒரு இதயத்தின் குரல்,
கல் சொல்லும் கதை, இலக்கைத் தேடும் ஏவுகணைகள்
சங்கமமாகும் இணைகோடுகள், மண் மேடுகள்
முதலான நூல்களின் ஆசிரியர்.