Col. Ganesan Satcos-Tamil Web Pages


Link to other Blogs

Item Name
Item Name
Item Name

Item Name
Item Name

Col. (Retd.) P Ganesan

Link to other Blogs

பாவாடை கணேசன்



    Item Name

    img04

    Col. P. Ganesan

    Ablaze in a Blizzard Link to the site

    Antarctic Continent by ancient people of earth since Greeks period (6th century BC). He takes us from the period of Christopher Columbus in 15th Century AD and followed by Francis Drake in 16th century AD who became the first voyager in search of Antarctic Continent. The author describes the history paving the way for a tedious 300 years of exploration of Southern Pole starting from 17th century's Anthony de la Roche who discovered the island South Georgia. Further the author explores on James Cook who crossed the Antarctic Circle first and the German voyager Thaddeus Von Bellingshausen in Russian Navy who circumnavigated the Antarctic Continent. Later the author takes us with the explorers like James Weddell, Nathalel Palmer, and Douglas Mawson who successfully touched the borders of Antarctic Continent and placed their country flags. The author then explores the terrain and the journey made by Robert Falcon Scott, Roald Amundsen, and Sir Ernest Henry Shackleton to Frank Wild and Sir Edmond Hillary during the early 20th Century. The author lists the ships damaged and sank in the voyages around the South Pole in the world history.

    Read more


    Item Name

    img04

    Col. P. Ganesan

    Sathanaiyalargal Link to the site
    முப்பதாண்டு கால இராணுவப் பணி

    இந்தியத் தென்துருவ ஆய்வுத் தளமான
    தஷின் கங்கோத்ரிக்கு
    தலைவராய் பொறுப்பேற்று,
    ஒரு மாதம் இரு மாதமல்ல
    முழுதாய் பதினெட்டு மாதங்களை
    உறைபனி உலகில் கழித்தவர்.

    வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத் துளிகள்,
    இராணுவம் அழைக்கிறது, சிவந்த மண் கைப்பிடி நூறு,
    எல்லைப் புறத்தில் ஒரு இதயத்தின் குரல்,
    கல் சொல்லும் கதை, இலக்கைத் தேடும் ஏவுகணைகள்
    சங்கமமாகும் இணைகோடுகள், மண் மேடுகள்
    முதலான நூல்களின் ஆசிரியர்.

    குடியரசுத் தலைவர் விருது பெற்ற
    கர்னல் பா.கணேசன்

    எழுபத்து ஐந்து வயதைக் கடந்த பிறகும்
    அயராத தளராது
    தமிழ் தட்டச்சினைத் தானே முயன்று
    சுயமாய் கற்றுத் தேறி,
    வலைப் பூவில் தமிழ் மணம் கமழ,
    இராணுவத்தின் மகத்துவத்தை, மேன்மையை
    நமக்கு உணர்த்தி வருபவர்

    Read more


    Item Name

    img04

    Col. P. Ganesan

    Sinthanaiyalargal Link to the site
    நில உருண்டையின் வடமுனையும், தென் முனையும் புல் பூண்டு கூடக் காணப்பெறாத பனிப் பரப்புகள். தென் முனையில் உள்ள அன்டார்டிகாவிற்குச் சென்று ஒன்றரை ஆண்டுகள் அறிவியல் ஆய்வாளர்களுக்குத் தலைமை தாங்கிப் பல சிறப்புகளைப் பெற்றவர் தமிழர் என்பதும், தமிழர்களின் செல்வம் சங்கமித்ராவின் இளவல் என்பதும் அறிய, சிந்தனையாளன் படிப்பவர்கள் மகிழ்வர். அந்த வீரர் இந்திய இராணுவத்தில் தலைமைப் பொறிஞராகப் பணியாற்றிய கர்னல் கணேசன். அவர் அன்டார்டிகா பயண அனுபவத்தைச் சுவைபடவும், சிறப்பாகவும் தமிழில் வெண்பனிப் பரப்பில் சில வியர்வைத் துளிகள் என்ற நூலில் வடித்தெடுத்திருக்கிறார்.

    Read more


    Item Name

    img04

    Col. P. Ganesan

    Sarithiram padaikkum sannanallur Link to the site
    ஆண்டு 1962. தஞ்சாவூர் மாவட்டம். மெலட்டூர். வெட்டாற்றின் குறுக்கே அமைந்திருந்த, அணைக் கட்டை, நீர் தேக்கும் கண்மாயாக மாற்றி அமைக்கும் பணி நிறைவுற்ற நிம்மதியில் நிற்கிறார், அந்தப் பொதுப் பணித் துறையின் இளம் பொறியாளர்.

    Read more


    Item Name

    img04

    Col. P. Ganesan

    Agath thoonduthalgal - thodar payanam Link to the site
    இந்த நடைப் பயணத்தில் நமக்குக் கிடைத்த அற்புதமான கைவிளக்கு இராணுவப் பயிற்சியும் அதன் காரணமாக ஏற்படும் அறிவு விளக்கமும்.
    வாழ்க்கை ஓர் நீண்ட பயணம். இது எங்கு ஆரம்பித்தது என்பதும் எங்கு முடியும் என்பதும் இறைவன் வகுத்த கணக்கு. நாம் அனைவருமே வழிப்போக்கர்கள். நீண்ட பயணத்தில் இடையில் நுழைந்து இடையிலேயே மறைந்து போகக் கூடியவர்கள். ஆனால் அந்தப் பயணத்தில் நாம் நடக்கிற ஒவ்வொரு நொடியிலும் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலும் என்னென்ன அனுபவங்கள்.. எத்தனை மனித அறிமுகங்கள்.. அதுவும் நாடு காக்கும் பணிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட நமக்கு இராணுவத்தில் சேராதிருந்தால் இவை கிட்டியிருக்குமா ? என்று யோசித்தால் நிச்சயம் இல்லை என்ற பதில்தான் வரும்.

    Read more


    Item Name

    img04

    Col. P. Ganesan

    Agath thoonduthalgal - Payirchiyin Nokkam Link to the site
    ஒரு இயந்திரத்திற்கு உபரிப்பொருள் தயாரிப்பது போன்றதல்ல. இராணுவப் பயிற்சிகள் ஒவ்வொரு தனிமனிதப் பயிற்சியும் ஒரு இயந்திரத்தைத் தயாரிப்பது போன்றது.

    இராணுவப்பயிற்சிகள், ஒவ்வொரு தனிமனிதப் பயிற்சியும் ஒரு இயந்திரத்தைத் தயாரிப்பதைப் போன்றது. போர்க்காலங்களில் பல திருப்புமுனைகளை மிகச் சாதாரண சிப்பாய்கள் தங்களது கடுமையான உழைப்பாலும் தன்னிகரில்லாத நாட்டுப்பற்றாலும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். போரில் பல சமயங்களில் நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடப்பதில்லை. சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் எதிரிகளின் நடவடிக்கைகளுக்கும் ஏற்றபடி உடனுக்குடன் முடிவெடுத்து செயலாக்கப்பட வேண்டும்.

    Read more


    Item Name