Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


வெள்ளி, 29 ஏப்ரல், 2016

28. தெளிவான கட்டளை.

கட்டளை இடுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும்.ஏனெனில் எண்ணங்கள் என்பவை தனி ஒருவருக்குச் சொந்தமானவை. செயலாக்கத்திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது.என்ன செய்ய வேண்டும் என்பதுதான் கட்டளையாக இருக்கவெண்டுமேயொழிய எப்படிச் செய்யவேண்டும் என்பது கட்டளையாக இருக்கக் கூடாது. சில சமயம் வீரர்கள் தலைவன் எதிர் பார்த்ததைவிட சிறப்பாக செயலாற்ற முடியும்.ஒரு சமயம் நல்ல தலைவனின் அணுகுமுறை மாறுபடலாம். கட்டளை இடுவதோடு அதை எப்படி செயலாற்றுவீர்கள் என்று ஒரு செயல் விளக்கம் கேட்டு எண்ணங்களைப் பறிமாறிக்கொள்ளலாம்.முடிவில் சிறந்த செயலாக்க முறையை செயல் படுத்தலாம். இராணுவத்தின் செயலாக்க முறைகளில் வெற்றி என்பது ஒரு கூட்டு முயற்சியாக இருக்கவேண்டும்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968