எல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல்
Quick Overview
Book Details
எல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல், கர்னல் கணேசன், தாரிணி பதிப்பகம், 1, முதலாவது தெரு, சந்திரபாக் அவென்யூ, மைலாப்பூர், சென்னை 4, விலை 100ரூ. நூல் ஆசிரியர் கர்னல் கணேசன், இந்திய ராணுவ அதிகாரியாக பணியாற்றிய அனுபவங்களை அவ்வப்போது தனது அண்ணனுக்கு எழுதிய கடிதங்களின் கோர்வையே இந்நூல். பாகிஸ்தான் போர், சீன போர் ஆகியவற்றில் பங்கெடுத்தது, வங்காளதேச உதயம் ஆகிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இளைஞர்கள் படித்து பின்பற்ற வேண்டிய புத்தகம்.
குறிச்சொற்கள்:  
வகை:   கட்டுரைகள்
பதிப்பகம்:  தாரிணி பதிப்பகம்(Dharini Publishers)
கணேசன், VSM
பதிப்பகம்:  
Year:  
விலை:  Rs. 100/-